Saturday, 19 September 2015

A song on Janardhana in Sringeri in Kannada

ರಾಗ: ಬೃಂದಾವನ ಸಾರಂಗ

ನಾಮವ ಹೇಳಿರೋ ಜನಾರ್ಧನನ
ಮಾಧವ ಕೃಷ್ಣ ಫಣಾಗ್ರ ರಂಗನ                  (ನಾಮವ)

ಯಾದವ ಮುರಳಿ ಗಾನ ವಿಲೋಲನ
ಸೋದರ ಮಾವನು ಕಂಸ ಮರ್ದನನ       (ನಾಮವ)

ಸಾಗರ ಧಾಟುವ ದೋಣಿಯ ಚಲಿಸುವ
ಭಾರವ ಹೊರುವ ಬುದ್ಧಿಯ ಕಲಿಸುವ
ವಾರಣ ಬಿಡಿಸಲು ಚಕ್ರವ ನೆಸೆದವ
ಕಾರಣ ಭೂತನ ರುಕ್ಮಿಣಿ ಸಖ್ಯನ               (ನಾಮವ)

டாக்டர். ராமகிருஷ்ண ஈஸ்வரன், திருச்சி எழுதிய பாடல்
15/04/15

ராகம் பி3ருந்தா3வன ஸாரங்க3              தாளம்: ஆதி  

நாமவ ஹேளிரோ ஜனார்த4னன
மாத4 கிருஷ்ண 2ணாக்3 ரங்க3ன      (நாமவ)

யாத3 முரளி கா3 விலோலன
ஸோத3 மாவனு கம்ஸ மர்த3னன        (நாமவ)

ஸாக3 தா4டுவ தோ3ணிய சலிஸுவ
பா4ரவ ஹொருவ புத்3தி4 கலிஸுவ
வாரண பி3டிஸலு சக்ரவ நெஸெத3
காரண பூ4தன ருக்மிணி ஸக்2யன         (நாமவ)

பதவுரை:
2ணாக்3 ரங்க3ன: நாகத்தின் தலையை அரங்கமாகக் கொண்டவனின்
மாத4 கிருஷ்ண
ஜனார்த4னன: ஜனார்தனனின்
நாமவ ஹேளிரோ: நாமத்தை கூறுவீர்

யாத3
முரளி கா3 விலோலன: குழல் இசையால் மனம் அலைபாயச் செய்பவனின்
ஸோத3 மாவனு கம்ஸ மர்த3னன: தாய் மாமன் கம்சனை அழித்தவனின்

ஸாக3 தா4டுவ: (சம்சாரக்) கடலைத் தாண்டிடும்
தோ3ணிய சலிஸுவ: படகைச் செலுத்துபவன்
பா4ரவ ஹொருவ: (நம் துக்க) பாரங்களைச் சுமப்பவன்
புத்3தி4 கலிஸுவ: (நல்ல) புத்தியைக் கற்பிப்பவன்
வாரண பி3டிஸலு: (கஜேந்திரன் என்னும்) யானையை விடுவிக்க
சக்ரவ எஸெத3வ: சக்கரத்தை எறிந்தவன்
(குறிப்பு: வார்த்தைகளைச் சேர்த்துப் பாடும்போது இது சக்ரவ நெஸதவ என்று
ஆகிறது)
காரண பூ4தன: (மூவுலகமும் தழைப்பதற்கு மூல) காரணமாக விளங்குபனை

ருக்மிணி ஸக்2யன: ருக்மிணி துணைவனின்

No comments:

Post a Comment